அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை கொன்று 10 மாத குழந்தை கடத்தல்




வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை சுட்டுக் கொன்று விட்டு அவரது 10
மாத பேத்தியை மர்ம நபர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. மாயமான குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குடுமுலகுண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர்
வேலுகொண்டா ரெட்டி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி சத்யவதி (61).
இந்த தம்பதிக்கு சிவபிரசாத் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி ஆகிய