Home »
» 100 கோடி கொடுப்பதாக... பின்னர் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை
100 கோடி கொடுப்பதாக... பின்னர் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை
டிஸ்மிஸ்’சை தொடர்ந்து பரபரப்பு திருப்பம்
ஆதீனத்துக்கு ரூ.100 கோடி கொடுத்தாரா நித்தி?
மதுரை:
ஆதீன மடத்துக்கு ஆரம்பத்தில் ரூ.100 கோடி கொடுப்பதாக சொல்லி முதலில் ரூ.5
கோடி கொடுப்பதாக சொன்னதெல்லாம் முழுப்பொய். ஒரு பைசா கூட கொடுக்கவில்லை
என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆவேசமாக கூறினார்.
மதுரை ஆதீன
மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் மடத்தை விட்டு நேற்று இரவு
வெளியேறியதை தொடர்ந்து, தனது





